அடிதடி வழக்கில் தலைமறைவாகியுள்ளார் திமுக முன்னாள் ஒன்றிய செயலாளர்

 

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை வசிக்கும் பழனியாண்டி .இவர் ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட மணிகண்டம் ஒன்றிய செயலாளராக பதவி வகித்தவர் …இவர் கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கல்குவாரி கிரஷர் நடத்திவருகிறார் கல்குவாரியில் இவருக்கும் பங்குதாரர்களுக்கு ஏற்பட்ட வரவுசெலவு காரணமாக கருத்து வேறுபாடு எழுந்துள்ளது, இதனால் பழனியாண்டி திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகே 50 பேர் கொண்ட அடியாட்களோடு சென்று பிரச்சனை ஈடுபட்டுள்ளார்.தகவலறிந்த தோகமலை காவல்துறையினர் சம்பந்தப்பட்ட பழனியாண்டி மற்றும் அவருடைய ஆட்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர், இதில் பழனியாண்டி A1 குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது .தற்பொழுது பழனியாண்டி தலைமறைவாக உள்ளார். இந்த சம்பவம் வெளியில் தெரியவும், திருச்சி திமுக வட்டாரத்தில் பரபரப்பு எழுந்துள்ளது .செள.திலிப்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *