ஆரோக்கியம் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக ஆரோக்கியம் என்ற சிறப்புத் திட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். பாரம்பரிய மருத்துவத்தை பயன்படுத்துவது தொடர்பாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நிலவேம்பு குடிநீர் மற்றும் கபசுர குடிநீர் குடிக்கலாம். இது கொரோனா நோய்க்கான சிகிச்சை அல்ல நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வழிமுறை மட்டுமே. நோய் கட்டுப்பாட்டு பகுதியில் வசிக்கும் ஒரு லட்சம் குடும்பங்களுக்கு கபசுர குடிநீர் கொடுக்கப்படும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *