இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெறும் என திமுக  தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:  திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று காலை 10:30 மணி அளவில், எனது தலைமையில் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறும். மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இதில் கொரோனா காலத்தில் திமுகவின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *