ஊரக வளர்ச்சி தேர்தல் பரமக்குடியில் இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு

பரமக்குடியில் ஊரக உள்ளாட்சி தேர்தல் பணியாளர்களுக்கு இரண்டாவது கட்டமாக பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா நயினார்கோவில் யூனியனுக்கு உட்பட்ட 39 கிராம ஊராட்சிகளில் தேர்தல் பணி செய்யப்போகும் அலுவலர்களுக்கு தேர்தல் பயிற்சி நடைபெற்றது
இதன்படி நைனார் கோவிலில் உள்ள
தனியார் திருமண மண்டபத்தில்
ஒன்றிய கவுன்சில் தேர்தல் நடத்தும் அலுவலர்  குமரேசன், கிராம ஊராட்சி, வார்டு தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜேந்திரன் இவர்களது தலைமையில்
தேர்தல் நடத்துவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது

இதன்படி நயினார்கோவில் ஒன்றியத்தில் உள்ள
37 ஊராட்சிகளுக்கும் , உள்பட்ட 225 வார்டுகளுக்கும் 9 ஒன்றிய கவுன்சிலர்கள்கும் ஒரு மாவட்ட கவுன்சிலருக்கு நடைபெற உள்ள தேர்தலுக்காக 119 வாக்குச்சாவடிகள் அமைய உள்ளது இவற்றில் பணியாற்றும் அலுவலர்களுக்கு தேர்தல் பணி செய்வது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *