ஊரடங்கு உத்தரவை நீடிக்க தமிழக அமைச்சரவையில் முடிவு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் குறித்த அமைச்சரவை ஆலோசனை கூட்டம் முதல்வர் தலைமையில் இன்று காலை நடைபெற்றது.இந்த ஆலோசனை கூட்டத்தில் மே 17ஆம் தேதி வரை நீட்டிக்கும் மத்திய அரசின் முடிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.தமிழகத்தில் இன்னும் இரண்டு வாரங்கள் ஊரடங்கு நீட்டிப்பு செய்ய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மேலும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு எந்த தளர்வும் கிடையாது. ஆரஞ்சு பகுதிகளில் படிப்படியாக தளர்வு ஏற்படுத்தப்படும். சிறு குறு தொழில்கள் தொடங்க படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *