ஊரடங்கு மீறி அசைவ விருந்து புதுவை அமைச்சரின் உதவியாளர் மீது வழக்கு

புதுவையில் போலீசார் ஊரடங்கு உத்தரவை மீறி சுற்றுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கின்றனர். ஆனால்,பாண்டிச்சேரி மாநில பொதுப்பணித்துறை அமைச்சராக உதவியாளர் கிருஷ்ணராஜ் வில்லியனூர் காவல் சரகம் பகுதியில் மண்வெளியில் உள்ள ஒரு தோப்பில், தனது நண்பர்களுடன் அசைவ விருந்து கொடுத்து அதனை பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளர். இதையடுத்து வில்லியனூர் போலீசார் அமைச்சரின் உதவியாளர் உட்பட புகைப்படத்தில் உள்ள 12 பேர் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *