ஊர்சுற்றி அவர்களிடமிருந்து ரூ.2.68 கோடி வசூல்

தமிழகத்தில் ஊரடங்கு மீறி வாகனத்தில் சுற்றிய 2.85 லட்சம் பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.2 39,770 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.2.68 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *