கன்னியாகுமரியில் பலத்த காற்று சுற்றுலா படகு நிறுத்தம்

பலத்த காற்று காரணமாக கன்னியாகுமரியில் சுற்றுலா படகு போக்குவரத்து நிறுத்தம்

பலத்த காற்று காரணமாக கன்னியாகுமரியில் சுற்றுலா படகு போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கு 2-வது நாளாக சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *