கொரோனா இயற்கையாக உருவானது.உலக சுகாதார நிறுவனம்.

கொரோனா இயற்கையாக உருவான வைரஸ்தான் என உறுதி – உலக சுகாதார நிறுவனம் மீண்டும் திட்டவட்டம்

கொரோனா வைரஸ் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்தேகம் எழுப்பியிருந்தார்

இது குறித்த கேள்விக்கு பதிலளித்த ரயான், பல விஞ்ஞானிகளின் கருத்துக்களை கேட்டறிந்த பின்னர், கொரோனா வைரஸ் மனிதர்களால் உருவாக்கப்பட்டது அல்ல என்றும் இயற்கையாக உருவானது எனவும், உறுதி செய்துள்ளதாக கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *