கொரோனா தொற்று காரணமாக வேலை இழந்து வாடும் 4000 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள். முன்னாள் அமைச்சர் மணிகண்டன் வழங்கினார்.

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அருளாசியுடனும், கழக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம்  மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் வழிகாட்டுதலின்படி, ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருப்புல்லாணி ஒன்றியம், களிமங்குண்டு, திணைக்குளம், மேதலோடை ஆகிய ஊராட்சிகளில், கொரோனா தொற்று காரணமாக வேலை இழந்து வாடும் சுமார் 4000 க்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை, முன்னாள் அமைச்சர், ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர்,கழக மருத்துவரணி துணை செயலாளர் மாண்புமிகு
Dr.M.மணிகண்டன்
அவர்கள் வழங்கினார்.

உடன் திரு.கருப்பையா-திருப்புல்லாணி ஒன்றிய கழக செயலாளர், திரு.உடையத்தேவன்-திருப்புல்லாணி ஒன்றிய அவைத் தலைவர், மற்றும் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

செள.திலிப்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *