கோவையில் 17 வயது சிறுமியை கடத்திய காவலர்.

கோவை: கோவை சூலூர் அருகே 17 வயது சிறுமியை கடத்திச்சென்ற காவலர் மற்றும் அவரது நண்பரை போலீசார் தேடி வருகின்றனர். போகம்பட்டியைச் சேர்ந்த சிறுமியை காவலர் கோபால், அவரது நண்பர் ராஜசேகர் காரில் கடத்தியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுமியின் தந்தை பேச்சிமுத்து அளித்த புகாரின்பேரில், சுல்தான்பேட்டை போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *