தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டத்திற்கு அனுமதி

 

தமிழகத்தில்   நூறு நாள் வேலைத் திட்டத்தில் மூன்றில் ஒரு பகுதியினர் தனிமனித இடைவேளை விட்டு பணியாற்ற அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது . மத்திய மாநில அரசு அலுவலகங்களில் 33% ஊழியர்களுடன் இயங்க அரசு அனுமதி அளித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *