தமிழகவேலைதமிழருக்கே தமிழக குடியுரிமை சட்டம் கொண்டு வரவேண்டும்

தமிழகவேலைதமிழருக்கே  என்ற கேஷ்டேக் டிரெண்டிங் ஆகியுள்ளது.

தமிழக வேலை தமிழருக்கே
வெளியாரே வெளியேறுங்கள்
வெளியார் நுழைவைத் தடுத்து நிறுத்து
தமிழ்நாட்டிற்குள் வருபவர்களுக்கு உள் நுழைவு அனுமதிச் சீட்டு சட்டத்தை அமல்படுத்தவது போன்ற முழக்கங்களுடன் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டமும் நடந்துள்ளது.
இந்தியக் குடியுரிமைச் சட்டம் போன்று
தமிழக குடியுரிமைச் சட்டம் கொண்டு வரவேண்டும் என்றும் ஒருதரப்பினர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *