தமிழக கைத்தறித்துறை அமைச்சர் நலம்பெற முதல்வர் டுவிட்டர்.

கைத்தறித்துறை அமைச்சர் திரு.ஓ.எஸ்.மணியன் அவர்களது மனைவி உடல்நலக் குறைவினால் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களது உடல்நலம் குறித்தும் அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறை பற்றியும், மாண்புமிகு கைத்தறித்துறை அமைச்சர் திரு.ஓ.எஸ்.மணியன் அவர்களை இன்று நான் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டறிந்தேன். அவர்கள் விரைவில் பூரண குணமடைந்து நலம்பெற வேண்டுகிறேன்.என தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *