திருச்சியில் உடும்பை வேட்டையாடிய 6 பேர் கைது

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உடும்பை வேட்டையாடி சமைத்து சாப்பிட்ட 6 பேர் கைது.
சோலையப்பன்பட்டியில் உடும்பை சமைத்து சாப்பிடுவதை டிக் டாக்கில் பதிவுசெய்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்ததாக செல்வகுமார், சரவணன்,சூர்யா ,ரஞ்சித்,உலகநாதன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *