நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு நிவாரணப் பொருள்கள் எம்எல்ஏ மணிகண்டன் வழங்கினார்.

அம்மா அவர்களின் அருளாசியோடும் தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் அறிவுறுத்தலின் பேரிலும் கொரோனா வைரஸ் கிருமி தொற்று தடுப்பு நடவடிக்கை மற்றும் நிவாரண உதவியை கழக மருத்துவரணி துணை செயலாளரும்,ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான மாண்புமிகு டாக்டர் எம். மணிகண்டன் ராமநாதபுரம் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை வழங்கினார். உடன் கழக நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *