நடிகர் ரஜினி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

நடிகர் ரஜினி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல

காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த மர்ம நபர் ரஜினி வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறினார்

ரஜினியின் போயஸ் கார்டன் இல்லத்துக்கு சென்ற வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்தனர்.சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் பொய் என்பது தெரிந்தது.மர்ம நபர் குறித்து போலீஸார் தீவிர விசாரணை

செள.திலிப்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *