நாளை அறிவிக்கப்பட்டிருந்த தமிழக அரசு மருத்துவர்களின் கருப்பு பேட்ஜ் போராட்டம் வாபஸ்

 

*கோரிக்கைகள் ஏற்கப்பட்டதைத் தொடர்ந்து போராட்டத்தை வாபஸ் பெறுவதாக தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் மற்றும் நர்சுகள் கூட்டமைப்பு கூட்டாக அறிவிப்பு*

கோரிக்கைகள் ஏற்கப்பட்டதைத் தொடர்ந்து, பணிக்காலத்தில் உயிரிழந்த செவிலியர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.50 லட்சம் நிவாரணத் தொகை விரைவில் வழங்கப்பட உள்ளது

*செவிலியர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என்று சுகாதாரத்துறை உறுதி*

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *