நிதி உதவி செய்வதாக கூறி ஆளும் கட்சியே அம்மா உணவகத்தை நடத்துவது அத்துமீறல். டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

 

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்ட அறிக்கையில் உணராமல் பாதிக்கப்பட்ட நபர்களை சொந்த உறவுகள் நெருங்கும் யோசிக்கும் நேரத்தில் அவர்களை நெருங்கி சிகிச்சை அளிக்கும் உன்னதமான பணியில் ஈடுபட்டுவரும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும். அத்தியாவசிய பொருள்களை அளித்த மற்றவர்களை இதில் அரசியல் நடத்தவேண்டாம் என்று கூறிய ஆளும் கட்சியை அம்மா உணர்வதற்கு நிதி வழங்கும் என்ற போர்வையில் அவர்களே அத்துமீறி வருகின்றனர்.அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஒவ்வொரு தொண்டரும் குறைந்தது ஒரு ஏழை குடும்பத்தை அடையாளம் கண்டு அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *