நெல்லையில் போலீஸ்காரர் சஸ்பெண்ட்

நெல்லை பழைய பேட்டையில் வாகன சோதனையின் போது லஞ்சம் வாங்கிய குற்றசாட்டில் காவலர் செல்வகுமாரை சஸ்பெண்ட் செய்து நெல்லை மாநகர காவல்துறை துணை ஆணையாளர் சரவணன் உத்தரவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *