பரமக்குடி சற்குரு சபையின் சார்பாக நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டது.

சற்குரு பழனி ஸ்ரீ மூட்டை சுவாமிகளின் அருளாசியுடன் இன்று பரமக்குடி நகர் மற்றும் இராமநாதபுரத்தில் செயல்பட்டு வரும் செஞ்சோலை மனநல காப்பகம் மற்றும் முதியோர் இல்லம்.

பரமக்குடியில் உள்ள தொழுநோயாளிகள் காப்பகம் உள்ள அனைத்து நபர்களுக்கும் கொரனோ நிவாரணப் பொருட்களாக மதிய உணவு மற்றும் முகக் கவசம் பரமக்குடி சற்குரு சபையின் மூலம் நிர்வாகிகள் S.N.முத்துக்குமார் நாகராஜன் அருண்பாண்டியன் பூப்பாண்டி சூர்யா மற்றும் முகேஷ் ஆகியோர் வழங்கினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed