பரமக்குடி செளராஷ்ட்ர மேல்நிலைப்பள்ளி சார்பாக அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.

பரமக்குடி செளராஷ்ட்ர கல்விக்குழு மற்றும் மேல் நிலைப்பள்ளி இருபால் ஆசிரியர்கள் .அலுவலக பணியாளர்கள். இனைந்து உலக அச்சுறுத்தல் கெரனாவில் வாழ்வாதாரம் இழந்த ஏழை நெசவாளர் குடுபம்ங்களுக்கு இலவசமாக .பலசரக்கு.காய்கறிகள் ஆகிய பொருட்களை வழங்கினார்
இந்த நிகழ்ச்சியில் செளராஷ்ட்ர கல்விக்குழு தலைவர். என்.எஸ். கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார்.

 

செளராஷ்ட்ர கல்விக்குழு பொருளாளர் ஜெ.ஆர்.கண்ணன். முன்னிலை வகித்தார். பள்ளி தாளாளர் ஜி.என்.கோவிந்தன். பொருட்களை வழங்கிய தொடங்கி வைத்தார்.செயற்குழு உறுப்பினர்கள். இருபால் ஆசிரியர்கள் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர் பள்ளி தலைமை ஆசிரியர் கே.எஸ்.நாகராஜன் நன்றி கூறினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed