பி ஜே பி பிரமுகர் வீட்டை உடைத்த 2 பேர் மீது வழக்கு

பரமக்குடி தாலுகா நயினார்கோவில் வடக்கு தெருவில் வசித்து வரும் பிஜேபி மாநில அமைப்பு சாரா தொழில் பிரிவு செயலாளர் உலகநாதன்

இவரது வீட்டை நயினார்கோவில் திமுக ஒன்றிய செயலாளர் சக்தி மகன் ராஜா மற்றும் பாப்பர்கூட்டம் சேர்ந்த திருநகலிங்கம் மகன் கோபால் ஆகியோர் இரும்பு ஆயுதம் மூலம் உடைத்துள்ளனர். இதனை உலகநாதன் மணைவி மறைத்து நின்று வீடியோ எடுத்துள்ளார்.நயினார்கோவில் காவல் நிலையத்தில் புகார்மனுவுடன் வீடியோ ஆதாரங்களை அளித்துள்ளனர். இதனை விசாரித்த சப் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து  கோபாலை கைது செய்தனர்.  தலைமறைவான ராஜாவை தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *