போகலூர் ஒன்றிய திமுக சார்பாக இமானுவேல் சேகரன் நினைவு நாள்

போகலூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றிய திமுக சார்பாக இமானுவேல் சேகரன் நினைவு நாள் கொண்டாடப்பட்டது.
போகலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில்  தியாகி இமானுவேல் சேகரனின் 63 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மஞ்சூர், தெய்வேந்திர நல்லூர், திருவாடி, கருத்தநேந்தல், காமன்கோட்டை, முத்துவயல், சத்திரக்குடி, எட்டிவயல், மற்றும் அனைத்து கிராமத்திலும் மாவட்ட கழக பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், அறிவுறுத்தலின்படி போகலூர் யூனியன்தலைவர் சத்யா குணசேகரன் தலைமையில்,  துணைச் சேர்மன் பூமிநாதன், வக்கில் சஞ்சய்காந்தி , மஞ்சூர் சையது முகமது, தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் விஜயராஜா,
இளைஞரணி அமைப்பாளர் கண்ணன், பால்ராஜ், காமராஜ், சாத்தையா, மற்றும் கிராம பொதுமக்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டு கொடி ஏற்றி வைத்து நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
செள.திலிப்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *