போகலூர் ஒன்றிய குழு துணைத்தலைவர் நலிவுற்ற திமுக உறுப்பினர்களுக்கு

போகலூர் ஒன்றிய குழு துணைத் தலைவர் வழக்கறிஞர் பூமிநாதன்  பரமக்குடியில் உள்ள நலிவுற்ற திமுக உறுப்பினர்கள் மற்றும் சலவைத் தொழிலாளர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களின் ஆணைப்படியும் இராமநாதபுரம் மாவட்டக்கழக செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் அறிவுரையின்படி பரமக்குடி நகரில் நலிவுற்றகழகத்தின் உறுப்பினர் மற்றும்சலவைத் தொழிலாளிக்கு அரிசி மற்றும் மளிகை சாமான்கள் அடங்கிய தொகுப்பினை போகலூர் ஒன்றியத்துணைத்தலைவரும் கழக பொதுக்குழு உறுப்பினருமான வழக்கறிஞர் பூமிநாதன் வழங்கினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed