மலேசியா பிரதமருக்கு இந்தியா கடும் கண்டனம்

மலேசியா பிரதமருக்கு இந்தியா கடும் கண்டனம்

மலேசியாவில் நடந்த மாநாட்டில் அந்நாட்டின் பிரதமர் பேசுகையில், இந்திய அரசு போன்று மலேசியா உள்ளிட்ட நாடுகளும் மதத்தின் அடிப்படையில் மக்களை வெளியேற்றும் சட்டங்களை கொண்டு வந்தால் அது அனைத்து மக்களையும் பாதிக்கும் என்று பேசியதாக கூறப்படுகிறது

இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் மலேசியா தலையிட வேண்டாம் எனவும், குடியுரிமைச் சட்டத் திருத்தம் பற்றி தெரியாமல் மலேசியா பிரதமர் பேசி வருவதாகவும் இந்திய வெளியுறவுத்துறை தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *