மாற்றுத்திறனாளிகள் 50 பேருக்கு ரூ. 25 ஆயிரம் வீதம் வங்கி கணக்கில் செலுத்தினார் நடிகர் லாரன்ஸ்.

தேசிய ஊரடங்கு உத்தரவால் மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர்.இவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மாற்றுத்திறனாளிகள் 50 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் நிவாரண நிதி வழங்கினார். மாற்றுத்திறனாளிகள் வங்கிக்கணக்கில் பணத்தை செலுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *