மூலிகை பொருட்கள் அடங்கிய மசாலா பால். மணிகண்டன் எம்எல்ஏ வழங்கினார்.

அம்மா அவர்களின் தெய்வீக அருளாசியோடும் தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் அறிவுறுத்தலின் பேரிலும்

கொரோனா வைரஸ் கிருமி தொற்று தடுப்பு நடவடிக்கைகாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ராமநாதபுரம் அம்மா உணவகத்தில் மூலிகை பொருட்கள் அடங்கிய மசாலா பாலினை கழக மருத்துவரணி துணை செயலாளரும், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் எம்.மணிகண்டன் தொடங்கி வைத்தார். உடன் கழக நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *