ராமநாதபுரத்தில் செவிலியருக்கு கொரோனா

இராமநாதபுரம் மாவட்டம் சக்ரக்கோட்டை அருகே உள்ள   சேதுநகரை சேர்ந்த செல்வகுமார் மனைவி நிவேதிதா (27)என்பவருக்கு கொரானா உறுதிசெய்யப்பட்டுள்ளது. நிவேதிதா என்பவர் உச்சப்புளி அரசு செவிலியர்ராக பணிபுரிந்து வருகிறார். நிவேதிதாவுக்கு  இரண்டு குழந்தைகள் உள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *