ராமநாதபுரத்தில் 2 கோடி போதை பொருள்கடத்தல்.

இலங்கைக்கு கடத்தவிருந்த சுமார் 2 கோடி மதிப்புள்ள ஆம்பிட்டமைன், ஹெராயின் ,மெத்தாஆம்பிட்டமைன் போதை பொருட்கள், மான் கொம்பு, சிங்கத்தின் பல் ஆகியவற்றை கைப்பற்றி, 4 பேர் கைது. ராமநாதபுரம் தீவிர குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *