ராமநாதபுரம் மாவட்ட அதிமுக சார்பாக பரமக்குடி அம்மா உணவகத்திற்கு 1.40 லட்சம் நிதி

பரமக்குடி அம்மா உணவகத்தில் தினமும் 3 வேளைகளிலும் பொதுமக்களுக்கு இலவசமாக உணவு வழங்கும் வகையில் ராமநாதபுரம் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் இரண்டாம் கட்டமாக ரூ 1.40 லட்சத்தினை மாநில மகளிரணி இணைச் செயலாளர் கீர்த்திகா முனியசாமி நகராட்சி ஆணையாளர் வீர முத்துக்குமாரிடம் வழங்கினார்.
அதுசமயம் நகராட்சி வருவாய் ஆய்வாளர் ராஜேஸ்வரி, முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் மகேஸ்வரி ஆகியோர் உடன் இருந்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *