ராமநாதபுரம் மாவட்ட திமுக வழக்கறிஞர் பிரிவு அணி சார்பாக அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

ராமநாதபுரம் மாவட்ட திமுக வழக்கறிஞர் பிரிவு அணி சார்பாக அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

 

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நீதிமன்றத்தின் முன்பாக ராமநாதபுரம் மாவட்ட திமுக வழக்கறிஞர் அணியின் மாவட்ட அமைப்பாளர் கருணாநிதி தலைமையில், அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், முன்னாள் மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் சௌமி நாராயணன், போகலூர் ஊராட்சி ஒன்றிய துணை தலைவரும் திமுக பொதுக்குழு உறுப்பினருமான வழக்கறிஞர் பூமிநாதன், போகலூர் ஒன்றிய திமுக பொருளாளர் வழக்கறிஞர் குணசேகரன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் அரவரசன், காட்டுபரமக்குடி கிளை செயலாளர் வழக்கறிஞர் செல்லப்பாண்டி உள்ளிட்ட திமுக வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் கலந்துகொண்டு அண்ணாவின் திரு உருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.

 

செள.திலிப்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *