தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் 66-வது பிறந்தநாளை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்ட அதிமுக சார்பாக

மாவட்ட அதிமுக செயலாளர் முனியசாமி, பரமக்குடி எம்எல்ஏ சதன் பிரபாகர் ஆகியோர்  பரமக்குடி அம்மா உணவகத்தில் உணவருந்த வந்தவர்களுக்கு கேசரி மற்றும் இனிப்பு வழங்கினார்கள்.மேலும், அத்தியாவசிய பொருள்களை வாங்க வெளிவந்த பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் பரமக்குடி நகராட்சி ஆணையர் வீர முத்துக்குமார் .அம்மா பேரவை செயலாளர் வடமலையான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *