திமுக கூட்டணியை சிதறடிக்க அரசியல் விளையாட்டா? திருமாவளவன்

தலித் மக்களின் மீது மிகுந்த கரிசனை காட்டி இருப்பது போல ஆர் எஸ் பாரதி விவகாரத்தில் அரசு செயல்பட்டுள்ளது

திமுகவைப் பலவீனப்படுத்த அதிமுகவை ஆட்டிப்படைக்கும் பாஜக உள் நோக்கத்துடன் செயல்படுகிறது. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை கருவியாக்கி தலித் மக்களைத் தாக்குவதும் ஏற்புடையது அல்ல வி சி க  தலைவர் தொல். திருமாவளவன் பேட்டி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *