சிவகங்கை அருகே பத்தாம் வகுப்பு மாணவர் வெட்டி படுகொலை

சிவகங்கை அடுத்த வாணியங்குடி கிராமத்தில் 10ம் வகுப்பு மாணவர் ராஜேஷ் என்பவரை 5 பேர் கொண்ட மர்மகும்பல் வெட்டி படுகொலை செய்து வெறிச்செயல். மாணவர் உடலை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *