உசிலம்பட்டி அருகே மூதாட்டியிடம் 1.600 கிராம் கஞ்சா பறிமுதல்

 உசிலம்பட்டி,சேடபட்டி காவல்நிலையத்திற்குட்பட்ட அல்லிகுண்டம் கிராமத்தில் வீட்டில்  கஞ்சா  விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில்  தனிப்பிரிவு போலிசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.  அப்போது, 65 வயது மதிக்கத்தக்க அய்யக்காள் என்ற மூதாட்டி வீட்டில் வைத்து கஞ்சா விற்பனை செய்வதை கண்டறிந்தனர், அவரிடமிருந்து 1.600 கிராம் கஞ்சா மற்றும் ரூ.4500  ரொக்கத்தை  போலிசார் பறிமுதல்  செய்தனர்

மூதாட்டி அய்யக்காளை கைது செய்து சேடபட்டி போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed