ஆன்லைனில் படம் வெளியிடுவது தொடர்ந்தால் சினிமாத்துறைக்கு உகந்ததாக இருக்காது.செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கருத்து.

ஆன்லைனில் படம் வெளியிடுவது தொடர்ந்தால் சினிமாத்துறைக்கு உகந்ததாக இருக்காது.செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கருத்து.

திரைத்துறையின் 100 ஆண்டு கால வரலாற்றில் ஆன்லைனில் படம் வெளியானது இதுவே முதன்முறை.ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படம் ஆன்லைனில் வெளியான நிலையில் அமைச்சர் கருத்து.அரசுக்கு வருவாய் இழப்பும் ஏற்படும் என அமைச்சர் கருத்து*.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed