30,000ஐ கடந்த கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் இன்று 1,458 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிகை 28,694லிருந்து 30,152ஆக அதிகரிப்பு

சென்னையில் இன்று 1,146 பேர் கொரோனாவால் பாதிப்பு சென்னையில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 19,786ல் இருந்து 20,932ஆக உயர்ந்தது

தமிழகத்தில் இன்று கொரோனாவால் 19 பேர் உயிரிழந்துள்ளனர்

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 251ஆக அதிகரிப்பு.இன்று ஒரே நாளில் 633 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குகுணமடைந்தோர் எண்ணிக்கை 16,395ஆக அதிகரிப்பு என சுகாதாரத் துறை அறிவித்துள்ளது

தமிழக சுகாதாரத்துறை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *