தமிழக அரசை நான் விமர்சிப்பது கிடையாது. தோழமைச் சுட்டுதலோடு குறைகளைச் சொன்னால், அதற்குப் பரிகாரம் செய்ய வேண்டும். எல்லைமீறிப் பேசுவது கூட்டணிக்குள் பிரச்னைகளை ஏற்படுத்தும்” என்று பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா காட்டமாகப் பேசியிருப்பது அ.தி.மு.க கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *