திமுக அறிவித்துள்ள போராட்டத்திற்கு கோவை இஸ்லாமியர்களிடம் ஆதரவில்லை.

திமுக அறிவித்துள்ள கடையடைப்பு போராட்டத்திற்கு கோவை இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்,

மேலும் இந்துக்களும், இஸ்லாமியர்களும் சகோதரத்துவம் உடன் வாழும் இந்த நாட்டில் திமுகவை போன்ற சமூக விரோதிகள் தங்களின் வாக்கு வங்கிக்காக தங்களை பயன்படுத்துவது வேதனைக்குரியது,

மேலும் இந்த குடியரசு திருத்த சட்ட மசோதாவால் இந்தியாவில் உள்ள எந்த ஒரு இஸ்லாமியர்களுக்கும் ஆபத்து இல்லை என மாண்புமிகு பிரதமர் உத்திரவாதம் அளித்துள்ள நிலையில் இந்த போராட்டம் தேவையற்றது, திமுக ஆட்சியில் தான் இங்கு (குண்டு) வெடித்ததே தவிர வேறு எந்த ஆட்சியிலும் இது போல் நடந்ததில்லை,

ஆகையால் திமுக நடத்தும் போராட்டத்திற்கு நாங்கள் ஆதரவு தரமாட்டோம் என்று உறுதி பட தெரிவித்துள்ளனர்,

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *